TA/770121e சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும், தீட்சை (துவக்கம்) எடுப்பதை ஒரு நாகரீக விஷயமாக இல்லாமல், மாறாக அதை மிக ஜாக்கிரதையாகவும், தீவிரமாகவும் செய்ய வேண்டும்." |
| 770121 - சொற்பொழிவு - புவனேஸ்வர் |