TA/770116 - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் நமக்கு எல்லா வசதிகளையும் தருகிறார். நாம் அதை நமது திறமைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வோம். வேறு எந்த லட்சியமும் இல்லை. அனைவரும் பரம புருஷ பகவானை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை நாங்கள் காண விரும்புகிறோம். இதுவே எங்கள் பணி. எங்களுக்கு வேறு எந்த லட்சியமும் இல்லை, எந்த லாப-நஷ்டம் கணக்கீடும் இல்லை. ஆனால் பலர் கிருஷ்ணர் புத்தகத்தைப் படிப்பதைப் பார்க்கும்போது, அது நமக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. இல்லையென்றால் என்ன...? இரண்டு சப்பாத்திகள் எங்கும் கிடைக்கும்".
770116 - உரையாடல் B - கல்கத்தா