TA/770113 - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எல்லோரும் பிராமண தகுதியுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் பிராமணர்களும் அல்ல... எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல, ஆனால் கிருஷ்ணரின் திருப்திக்காக, எங்களால் எதையும் செய்ய முடியும். இதோ, நாங்கள் சில வணிகம் செய்வதால், நாங்கள் வைசியர்கள் அல்ல. நந்த மகாராஜா விவசாயியாக இருந்தது போல. எனவே அவர் கிருஹஸ்த-வைசியர் என்று அர்த்தமல்ல. ஆனால் தொழில்ரீதியாக, வெளித்தோற்றத்தில், அவர் அப்படித் தெரிந்தார்." |
| 770113 - உரையாடல் - அலகாபாத் |