TA/770108b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் பாதுகாப்பு அளிக்கிறார்: அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி. ஆனாலும் நாம் அதை ஏற்க மறுக்கிறோம். கிருஷ்ணர் கூறுகிறார், "உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிப்பேன்" என்று கூறுகிறார். ஆனால் நாம் அந்தப் பாதுகாப்பை எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் சரணடையுங்கள். இது ஒன்றே வழிமுறை."
770108 - உரையாடல் C - மும்பாய்