TA/770103 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் மா ப்ரூயாத் சத்யம் அப்ரியம் (சம்ஸ்க்ருத பழமொழி).
உலக நிலைமை என்னவென்றால், உண்மை மனதுக்கு இதமாக இருந்தால் அதை பேச வேண்டும். அப்படி இல்லையெனில் பேச வேண்டாம். ஆனால் நீங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் பிரசங்கிக்கும்போது இதை பராமரிக்க முடியாது. அங்கே நாம் ஏமாற்ற முடியாது.ஆன்மீக வாழ்க்கை மிகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். நாம் அறிவிக்க வேண்டியதில்லை; அது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது." |
| 770103 - உரையாடல் A - மும்பாய் |