TA/770102b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தர்மம் என்பது பரம புருஷ பகவானால் உருவாக்கப்பட்டது என்பதே அடிப்படை கொள்கை. இப்போது, அந்த கட்டளையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான புத்தகங்கள் உள்ளன. அதன் இறுதி நோக்கம்: ஒருவன் எவ்வாறு நம்பிக்கைக்குரியவனாக மாறுவது என்பது . . . ஒரு நல்ல குடிமகன் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பது போல. துரதிர்ஷ்டவசமாக, மூடர்களுக்கு உச்ச கட்டுப்பாட்டாளர், உச்ச அரசாங்கம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. எல்லாம் தானாக நடக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்."
770102 - காலை உலா - மும்பாய்