TA/761125b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கூப்பிய கைகளுடன் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், முடியை வளர்த்து மீண்டும் ஹிப்பிகளாக மாறாதீர்கள். உங்கள் தலையை மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தமாக வைத்திருங்கள். அதுதான் எனது வேண்டுகோள். உங்களை நான் கண்டிப்பதும் இல்லை. நானும் ஒரு முதியவன், நீங்களோ இளைஞர்கள்." |
| 761125 - சொற்பொழிவு SB 05.06.03 - விருந்தாவனம் |