TA/760613b - ஶ்ரீல பிரபுபாதர் டெட்ராய்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் மிக அறிவார்ந்த, உயர் வகுப்பினரான, அதிர்ஷ்டசாலியான நபர்களுக்கானது, ஏனெனில் அவர்கள் மனித சமூகத்தின் விதியை வழிநடத்தப் போகிறார்கள்.

நானா-சாஸ்திர-விசாரணைக-நிபுணௌ ஸத்-தர்ம-ஸம்ஸ்தாபகௌ லோகானாம் ஹித-காரிநவ் மக்களுக்கு எப்படி மகிழ்ச்சி கிடைக்கும் என்பதே அவர்களின் ஒரே முயற்சி. இதுவே அவர்களின் உண்மையான பணி. சைதன்ய மஹாபிரபு அதனால்தான், "இந்த பணியை ஏற்றுக்கொண்டு கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக சென்று எனது பணியைப் பரப்புங்கள்" என்று சொன்னார்."

760613 - சொற்பொழிவு SB 06.01.47 - டெட்ராய்ட்