TA/760608 - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அறியாமை என்பது அனைத்து சுதந்திரத்தையும் முழுமையாக இழப்பதாகும். அதுதான் அறியாமை. சிறிது சுதந்திரம் கூட முழுவதுமாக இழக்கப்படுதல், அனைத்தும் இழக்கப்படுதல். ரஜோ குணத்தில், சிறிது சுதந்திரம் இருக்கும், மேலும் சத்வ குணத்தில், ஒருவருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு, அவர் இந்த போராட்டமான உலக வாழ்க்கையில் இருக்க வேண்டுமா அல்லது பகவானின் திருநாட்டிற்கு திரும்ப வேண்டுமா என்பதில். பிரம்ம ஜானாதி இதி பிராமணஹ் அதுதான் உண்மையான அறிவு நிலை."
760608 - உரையாடல் B - லாஸ் ஏஞ்சல்ஸ்