TA/760410 - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனது குரு மகாராஜா கூறுவார் "பணத்திற்காகப் பிரசாரம் செய்ய முயற்சிக்காதே. பணம் தானாகவே வரும். உங்கள் காலடியில் பணம் வந்து 'தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லும்". நீங்கள் மிக நேர்மையாகப் பிரசாரம் செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வேலை. "எங்கே பணம்? எங்கே பணம், பணம், பணம்?" என்று ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். பணம்... முக்திர் முக்கிளிடாஞ்சலிஹ் சேவதே அஸ்மான் தர்மார்த்த- காம சமய பிரதிக்சாஹ்."
760410 - சொற்பொழிவு SB 07.09.55 - விருந்தாவனம்