TA/760315 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பகவத் கீதையில் கூறப்பட்டது, வேதய்ஷ் ச சர்வைர் அஹம் ஏவ வேத்யம்
(ப.கீ 15.15 (1976)). வேதம்...வேத அறிவு என்றால் என்ன? வேத அறிவு என்றால் நமது கிருஷ்ண உணர்வை மீண்டும் புத்துயிர் பெற வைப்பதாகும். அதுவே வேத அறிவு. உங்கள் கிருஷ்ண உணர்வை மீண்டும் புத்துணர்வு பெற வைத்தால் அதுவே வேத அறிவின் பூரணம். ஆனால் வேதங்களை மட்டும் படித்து சம்பிரதாயங்கள், சடங்குகளைச் செய்தால், ஆனால் உங்கள் கிருஷ்ண உணர்வு விழித்தெழவில்லை என்றால் அது பயனற்றது நேரத்தை வீணடிப்பதாகும்". |
| 760315 - சொற்பொழிவு SB 07.09.37 - மாயாப்பூர் |