TA/760302 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரகலாத மகாராஜா கூறினார், "ஆகவே, எஜமானராக ஆவதின் இந்த முட்டாள்தனமான அனைத்தையும் நான் புரிந்துகொண்டேன். என் தந்தையும் எஜமானராக ஆக முயற்சி செய்தார். இந்த அறிவினால், நான் இப்போது முழுமை அடைந்துவிட்டேன். எஜமானராக ஆவதில் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் எனக்கு ஏதாவது ஆசி அளிக்க விரும்பினால், உங்களின் சேவகனின் சேவகனாக என்னை ஆக்குங்கள்." இதுவே ஆசிர்வாதம். ஆகையால், கிருஷ்ணரின் சேவகனின் சேவகனாகச் சேவை செய்யக் கற்றுக்கொண்டவனே முழுமையானவன் ஆவான்." |
| 760302 - சொற்பொழிவு SB 07.09.24 - மாயாப்பூர் |