TA/760212 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "வீட்டிற்கு, இறைவனின் இருப்பிடத்திற்குத் திரும்புவது மிக எளிது. இது கடினமான செயல் அல்ல. உங்களால் எதையும் செய்ய முடியாவிட்டாலும்—புத்தகங்களைப் படிக்க முடியாவிட்டாலும், தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், உங்கள் நடத்தை தரத்திற்கு ஏற்ப இல்லாவிட்டாலும்—நீங்கள் தெய்வத்தின் முன் பணிவுடன் தலைவணங்கினால் போதும், நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி முன்னேற்றம் அடைவீர்கள்." |
| 760212 - சொற்பொழிவு SB 07.09.05 - மாயாப்பூர் |