TA/760122 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"என் குரு மகாராஜ் அடிக்கடி சொல்வார்—நான் இதை பலமுறை விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்—"கடவுளைப் பார்க்க முயற்சிக்காதீர்கள். கடவுள் உங்களைப் பார்க்கும் வகையில் செயல்படுங்கள்." அதுபோலவே, கடவுளுக்கு அறிவுரை கூற முயற்சிக்காதீர்கள், மாறாக கடவுளின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். இதுதான் எங்கள் வழி."
760122 - காலை உலா - மாயாப்பூர்