TA/760120 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பஜனானந்தி கோஷ்டியானந்தியை விட முக்கியமல்ல. பஜனானந்தி தனக்காகச் செய்கிறார், கோஷ்டியானந்தி அனைத்து உயிரினங்களுக்காகவும் செய்கிறார். நீ உனக்காக சில ரசகுல்லா தயாரித்தால், பலருக்கும் ரசகுல்லா தயாரித்தால் யார் சிறந்தவர்? ரசகுல்லா நல்லதுதான், ஆனால் உனக்காக மட்டும் தயாரிப்பது நல்லது. ஆனால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்காகத் தயாரிப்பவர் சிறந்தவர்." |
| 760120 - காலை உலா - மாயாப்பூர் |