TA/760108 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த இயக்கம் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட தேசம், குறிப்பிட்ட நாடு அல்லது குறிப்பிட்ட நபருக்கானது என்று அர்த்தம் இல்லை. அனைவருக்கும் உரியது. சைதன்ய மகாபிரபு 'உலகம் முழுவதும்' என்றார். சைதன்ய மகாபிரபு 'உலகம் முழுவதும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும், இந்தச் செய்தி பரப்பப்படும்' என்றார். அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. எனவே இது ஒரு சிறந்த இயக்கம். நீங்கள் அனைவரும் முழு மனதுடன் இதில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா."
760108 - சொற்பொழிவு SB 06.01.15 - நெல்லூர்