TA/760106b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உடலில் இருந்து விரல் தன்னைத் தனி என்று நினைத்தால், அது அறியாமை. ஏனெனில் உடலுக்குச் சேவை செய்ய விரல் தேவைப்படுகின்றது.

அதனால் விரல் நினைத்தால், "இல்லை, நான் வித்தியாசமாக இருப்பதால் நான் உங்களுக்கு சேவை செய்ய மாட்டேன்" அது அறியாமை. அது அறியாமை. அது நடந்து கொண்டு இருக்கின்றது.இந்த மாயாவாதிகள், கடவுளுக்கு சேவை செய்ய மறுக்கிறார்கள். அது அறியாமை."

760106 - காலை உலா - நெல்லூர்