TA/760104 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் கிருஷ்ணரை மறந்ததால் இந்த பௌதிக உலகில் துன்பப்படுகிறோம். இதுவே மூல காரணம் - கிருஷ்ணரை மறப்பது. கிருஷ்ணர் கூறுகிறார், "நான் அனைவருக்கும் வித்து கொடுக்கும் தந்தை," ஆனால் நாம் கிருஷ்ணரை மறந்துவிட்டோம். நாம் நம் தந்தையை மறந்துவிட்டோம். இதுவே நோய். இந்த நோயைக் குணப்படுத்த, அவர்களை கிருஷ்ண உணர்வுக்கு விழிப்பூட்டுவதே உலகில் சிறந்த நலப்பணி, பர-உபகார. சைதன்ய மகாபிரபுவின் நோக்கம் இதுதான். ஜன்ம சார்த்தக கரி கர பர உபகார." |
| 760104 - சொற்பொழிவு - நெல்லூர் |