TA/751104 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு மனிதன் பொருளாதார ரீதியாகவும், கல்விசார்ந்த தகுதியிலும் மிகவும் முன்னேறி இருக்கலாம். ஆனால் பாகவதம் கூறுவதாவது, குட்டோ மஹத் - குணஹ்.ஏனென்றால் அவர் பக்தர் அல்ல, ஹராவ் அபக்தஸ்ய குட்டோ மஹத்- குணாஹ். " ஏன்? அவர்கள் மிகுந்த தகுதி உடையவர்கள்; ஆனால், இன்னும் அவர்கள் சிறந்த குணநலன் உடையவர்கள் அல்ல?" இல்லை. " ஏன்?" மனோ ரத்தேன அசட்டோ தாவட்டோ பஹிஹ்:

" அவர்கள் மன தளத்தில் மட்டுமே செயல்படுவார்கள், ஊகிக்கிறார்கள்." உண்மையில்லை. உண்மை என்னவென்றால் அவர் ஆன்மா. அவர் இந்த உடலை மாற்ற வேண்டும். அவர்கள் அதனை மறந்து பெரிய பெரிய திட்டமிடுகின்றனர்."

751104 - காலை உலா - மும்பாய்