TA/751021b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முட்டை எப்படி [உயிர் இருக்கிறது என்பதற்கு உதாரணம்]? உயிர் இல்லையென்றால், முட்டையிலிருந்து கோழி எப்படி வருகிறது? நீங்கள் ஏன் ஒரு முட்டையை உற்பத்தி செய்து, அதிலிருந்து உயிரை உருவாக்கக் கூடாது? அது..., போன நாள் நான் பேசிக்கொண்டிருந்தேன். நீ பத்தாம் வகுப்பு அறிவில்லாத முட்டாள் என்பதால், உயிர் எப்படி அங்கே இருக்கிறது என்று உனக்குப் புரியவில்லை. ஒரு விதை. ஒரு விதையை எடுத்துக்கொள். அங்கே உயிர் இல்லையென்றால், அதிலிருந்து ஒரு பெரிய மரம் எப்படி வருகிறது? அதைப் போலவே நீ ஏதேனும் தயாரித்து, நகல் செய்து, உயிரைக் கொண்டு வா. உயிர் அங்கே [இயற்கையாகவே] இருக்கிறது. நீ பத்தாம் வகுப்பு அறிவில்லாத முட்டாள் என்பதால் உனக்குத் தெரியவில்லை."
751021 - காலை உலா - ஜோகன்னஸ்பேர்க்