TA/750907 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கலி யுகத்தின் முடிவில் மக்கள் மிகவும் பாவம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்... அது ஏற்கனவே உருவாகி வருகிறது. நாம் ஐந்து ஆயிரம் ஆண்டுகளையே கடந்துள்ளோம், பாவிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளது - முக்கால் பங்கு பாவிகள், கால் பங்கு புண்ணியவான்கள் - அது அதிகரிக்கும், படிப்படியாக பூஜ்ஜியமாக மாறும். அந்த நேரத்தில், கலி யுகத்தின் முடிவில் அனைவரும் அவ்வாறு இருப்பார்கள். அதற்கு நான்கு லட்சத்து இருபத்தேழாயிரம் ஆண்டுகள் ஆகும்.".
750907 - சொற்பொழிவு SB 06.02.03 - விருந்தாவனம்