TA/750812b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பொறுப்பு என்பது என்னவென்றால், நீங்கள் இந்த மனிதப் பிறவியைப் பெற்றுள்ளீர்கள் – இறைவனை உணருங்கள். இதுவே உங்கள் பொறுப்பு. இல்லையெனில் நீங்கள் முடிந்துவிடுவீர்கள். மூன்று வார்த்தைகள்: "நீங்கள் இந்த மனிதப் பிறவியைப் பெற்றுள்ளீர்கள். இறைவனைப் புரிந்துகொள்வதே உங்கள் ஒரே பொறுப்பு. இதுவே உங்கள் பொறுப்பு." அதுவே வேத கலாச்சாரம். இறைவனைப் புரிந்துகொள்வதற்காக, பல பல அரசர்கள், பல பல துறவிகள், அனைத்தையும் துறந்து காடுகளுக்குச் சென்றனர். அதுவே வேத கலாச்சாரம்." |
| 750812 - காலை உலா - பாரிஸ் |