TA/750722 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் சத்வ-குணத்திற்கு உயர வேண்டும், அப்போதுதான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; இல்லையெனில் அதற்கு வாய்ப்பே இல்லை. காம லோபாதயஷ் ச யே. நாம் ரஜோ-குணத்திலும் (ஆசையின் குணம்) தமோ-குணத்திலும் (அறியாமையின் குணம்) இருந்தால், அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் தமோ-குணத்திலும் ரஜோ-குணத்திலும் மனிதர்களை வைத்துக்கொண்டு அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இது எதைப் போல் என்றால் பல நாய்களைக் கொண்டுவந்து, "தயவுசெய்து அமைதியாக வாழுங்கள்" என்று கற்பித்தால், அவை செய்யுமா? அது சாத்தியமா? இல்லை. நாய் உருவாக்கப்பட்டது, அது குரைக்க வேண்டும்."
750722 - சொற்பொழிவு SB 06.01.41 - லாஸ் ஏஞ்சல்ஸ்