TA/750721d காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"என் குரு மகாராஜா 1936-ல் மறைந்தார், நான் இந்த இயக்கத்தை 1965-ல், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கினேன். பிறகு? நான் குருவின் கருணையைப் பெறுகிறேன். இதுதான் வாணி (வார்த்தைகள்/உபதேசம்). குரு உடல் ரீதியாக இல்லாவிட்டாலும், நீங்கள் வாணியை (வார்த்தைகளை/உபதேசங்களை) பின்பற்றினால், உங்களுக்கு உதவி கிடைக்கும்."
750721 - காலை உலா - சான் பிரான்சிஸ்கோ