TA/750713c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பிலடெல்பியா இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உடலில் ஆன்மா இருக்கும் வரை உடல் மாறிக் கொண்டே இருக்கும் என்பதை ஒவ்வொரு புத்திசாலி மனிதனும் புரிந்துகொள்வான், இந்த உடல்... நீ வயதானவன், நான் வயதானவன் போல, உடல் இனி மாற முடியாத நிலையில் இருக்கும்போது, எப்படியாவது நான் இன்னொரு உடலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே பிறவி மாற்று எனப்படும். நவீன விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுபவர்கள், தத்துவவாதிகள், இந்த எளிய உண்மையை புரிந்து கொள்வதில்லை, அவர்கள் பெரிய விஞ்ஞானிகள், பெரிய தத்துவவாதிகள் என்று கூறி மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்." |
| 750713 - உரையாடல் C - பிலடெல்பியா |