TA/750701b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டென்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவர், யாருக்கும் கடனாளியல்ல. கிருஷ்ணர் கூறுகிறார், "என்னிடம் முழுமையாக சரணடை, நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் காப்பேன்." ஏனெனில், கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் பாவம் ஏற்படும். ஆனால் கிருஷ்ணர், "எல்லா பாவங்களிலிருந்தும் நான் உன்னைக் காப்பேன்" என்கிறார். எனவே, கிருஷ்ணரிடம் சரணடைந்தவர் யாருக்கும் கடனாளியல்ல. அவர் எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டவர். அவருடைய ஒரே கடமை கிருஷ்ணரிடம் மட்டுமே." |
| 750701 - காலை உலா - டென்வர் |