TA/750618b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கோ என்றால் மாடு; கர꞉ என்றால் கழுதை. (இடைவேளை)... மேலும் இப்போதெல்லாம் நாய் வளர்ப்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது.
பலி-மர்தன: ஆம், மேலும் மலத்தை நடைபாதையில் போடுவார்கள். நாய்கள் இருக்கும் எங்கும், நடைபாதையில் மலத்தை காணலாம். பிரபுபாதர்: இதுதான் நவீன நாகரீகம். அவர்கள் மாட்டுச் சாணத்தை தவிர்க்கிறார்கள் மேலும் நாயின் மலத்தோடு இணைகிறார்கள். (சிரிப்பொலி) இதுதான் நவ... மாட்டுச் சாணம் மிகுந்த நன்மை அளிக்கும். அதை அவர்கள் தவிர்க்கிறார்கள். மேலும் மேலும் நாயின் மலத்தோடு இணைகிறார்கள். நாயின் மனநிலை. முதலாளியும் வேலக்காரனும், மேலும் நாய், இருவரும் கவனிக்கிறார்கள். மாஸ்டர், பலகை மூலம் எழுதுகிறார்... அது என்னது? "விலகி இருங்கள். விலகி இருங்கள். தனியார் சொத்து." மேலும் விலங்குகளும் சத்தம் போடுகிறது, "கொவ! கொவ! கொவ!" இருவரும் நாய்கள். அவன் பலகை மூலம் "கொவ! கொவ!" என்று இயற்கையாக செய்கிறான், ஆனால் இருவரும் நாய்களே. ஒன்று, இரண்டு கால்கள் நாய்; மற்றொன்று நான்கு கால்கள் நாய்." |
| 750618 - காலை உலா - ஹானலுலு |