TA/750617 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேத நாகரீகம் என்பது மூளையை அபிவிருத்தி செய்து பகவானை எவ்வாறு புரிந்துக் கொள்வதற்கு, தொழில்நுட்பத்திற்காக மூளையை அபிவிருத்தி செய்வதற்காக அல்ல. இந்த விஷயங்கள் மிகக் கொடியவர்களால் செய்யப்படிகிறது: மிகப் பெரிய அரண்மனைகள், அற்புதமான விமானங்கள், அவ்வாறாக. அவர்களுக்கு இதில் ஆர்வம்... கொடியவர்களுக்கு, அவர்களுக்கு பகவான் மீது ஆர்வம் இல்லை, மாறாக, அவர்களுக்கு நல்ல மூளை இருக்கிறது, அவர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே நவநாகரீகம் கொடியது, ஏனென்றால் அவர்கள் மூளையை கொடியவர்களால் செய்யப்படும் காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ராவணன் போல், அவன் ஜட செழுமையில் மிகவும் முன்னேறியிருந்தான், இருப்பினும் அவன் ராக்ஷஸ என்று நியமிக்கப்பட்டான். அவனுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை. ராக்ஷஸ."
750617 - உரையாடல் - ஹானலுலு