TA/750615e காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "...முதல் தர கர்மியாக நூறு ஆயுட்காலங்கள் வாழ்ந்த பிறகு பிரம்மாவாக முடியும் என்றும், பிரம்மாவான பிறகு, அவர் நேரடியாக கடவுளின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்கிறார் என்றும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரளயத்தின் போது, பிரம்மா இறக்க வேண்டியதில்லை. அதே உடலுடன் அவர் செல்கிறார். பிரம்மலோகவாசிகள் அனைவரும் பிரம்மாவுடன் செல்கிறார்கள்." |
| 750615 - காலை உலா - ஹானலுலு |