"ஸித்த-ஸ்வரூப: நான் சொல்ல முயற்சி செய்வதாவது... பகவத் கீதையை தற்சமயம் உள்ள பள்ளி அமைப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது அதை உங்கள் சொந்த பள்ளி அமைப்பில் தவிர்த்து கொள்ளுங்கள்.
பிரபுபாதர்: அவர்கள் அதை எற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆசிரியர்களும் அரக்கர்கள். அவர்கள், அவர்கள், சிறந்த நிறுவனத்தில் இருந்து வருபவர்களாக, சிறந்த குணத்தை வளர்க்க வேண்டும். ஆசிரியர்களும் அதிகாரம் பெற்றவர்களும் உண்மையில் புத்திசாலிகளாக இருந்தால், பிறகு எவ்வாறு காரியங்கள் இம்மாதிரி நடக்கிறது? அவர்களுக்கு இது இல்லை... அவர்கள் அசூரர்கள். நடைமுறையில் அவர்கள் சொல்கிறார்கள் அதாவது அவர்கள் கூறுகிறார்கள் இது நேரம் பற்றிய கேள்வி. ஆனால் அவர்களுக்கு சரிசெய்ய தெரியவில்லை. அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் நாம் பரிந்துரை செய்தால், அவர்கள் எங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம், ஏனென்றால் அவர்களுக்கு மூளை இல்லை. தனித்தனியாக நிறுவுவது சிறந்தது. உபதேசத்தைவிட உதாரணம் சிறந்தது. உங்களுக்கு சிறந்த உதாரணம் இருந்தால், நீங்கள் அதை சரிசெய்ய முயற்சிப்பதைவிட, அது தேவலை, ஏனென்றால் அவர்களுடய மூளையை தொலைத்துவிட்டார்கள்."