| "பாகவத், இப்போது நாங்கள் அசல் கவிதை செய்யுளுடன், வார்த்தைக்கு வார்த்தை பொருளுடன் வெளியிடுகிறோம். விற்பனைக்கு அல்ல, இது உங்களுக்காக. நாங்கள் அதிக சிரமம் மேற்கொண்டு மொழிபெயர்சி செய்கிறோம், வார்த்தைக்கு வார்த்தை பொருளுடன் அதை விவரிக்க முயற்சி செய்கிறோம். இதையெல்லாம் ஒரு நல்ல தொழிலுக்காக செய்கிறோம் என்று பொருல்படாது. அது தொழிலுக்காக அல்ல, அது உண்மையிலேயே எங்கள் மாணவர்களுக்காக ஆனது. எனவே உங்களுக்கு ஒவ்வொறு ஶ்லோகங்களும் படிக்க நேரம் இருந்தால், என்ன சிரமம்? ஹம்? ஏதாவது சிரமம் இருக்கிறதா? (தெளிவற்ற) எனவே இது...எப்பொழுதும் ஈடுபாடு கொள்ளுங்கள். எப்பொழுதும் ஈடுபாடு கொள்ள நம்மிடம் போதுமான புத்தங்கள், விநியோகம், உச்சாடனம், ஸங்கீர்தன். நீங்கள் சாப்பிடுவதை, தூங்குவதை, இனச்சேர்க்கை இவற்றை குறைத்துக் கொண்டால், அதுதான் ஆன்மீக வாழ்க்கை."
|