TA/750612 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதர்: ஸம்ʼஸித்திர் ஹரி-தோஷணம் (SB 1.2.13). முழுமைபெற்ற நிலை யாதெனில், நீங்கள் கிருஷ்ணரை மகிழ்ச்சி அடைய செய்தீர்களா என்பது. அதுதான் முழுமைபெற்ற நிலை. இந்த உடலோ அல்லது அந்த உடலோ, இங்கையோ அல்லது அங்கையோ, அது ஒரு பொருட்டல்ல. கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தாரா. நீங்கள் முதலில் அதை பார்க் வேண்டும். எனவே கிருஷ்ணர் ஆன்மீக குரு மூலம் மகிழ்ச்சி அடைந்தால், எனவே ஆன்மீக குரு மகிழ்ச்சி அடைந்தால், கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைவார். ஏனென்றால் அவர் அந்தரங்கமான வேலைக்காரன். ஆம் இந்த மனிதன் நல்லவர் என்று வேலைக்காரன் சொன்னால், கிருஷ்ணர் அவரை ஏற்றுக் கொள்வார்.
ஸித்த-ஸ்வரூப: எனவே பிறகு என், என் சந்தோஷம், அல்லது என் கேள்விகள் இரண்டினுள் ஒன்று என்று இருக்க கூடாது... பிரபுபாதர்: நீங்கள் கண்டிப்பாக உண்மையாக எடுத்து நடத்த வேண்டும். ஸித்த-ஸ்வரூப: ஆம். பிரபுபாதர்: ... கிருஷ்ணரும் மற்றும் ஆன்மீக குருவின் கட்டளைகள், எந்தவிதமான கருத்தும் இல்லாமல். ஸித்த-ஸ்வரூப: ஆம். பிரபுபாதர்: பிறகு அது முழுமை பெற்றதாகும்."
|
| 750612 - உரையாடல் - ஹானலுலு |