TA/750611b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆன்மா என்றால் என்ன என்று புரிந்துக் கொள்வது தான் முதல் கல்வி. பிறகு ஆன்மீக அறிவு ...அவர்களுக்கு ஆன்மா என்றால் என்ன என்று தெரியாது.

இடைவேளை... .இமானி பூதானி பவந்தி. அதுதான் ஆன்மா, அனைத்திற்கும் அசல் ஆதாரம். இந்த உடல், இதன் அசல் ஆதாரம் ஆன்மாவாகும். ஆன்மா அங்கில்லை என்றால், உடனே உடல் வளர்வதிலை. உண்மையில் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால் அசல் ஆதாரம் ஆன்மாவாகும். இறந்து போன குழந்தை ஏன் வளர்வதில்லை? அல்லது இறந்து போன இளைஞன் ஏன் வளர்வதில்ல? அவர்கள் படித்ததில்லை, இருப்பினும், அதன் காரணம் என்ன? அது இரசாயனம் என்றால், பிறகு உங்களுக்கு தெரியும் என்றால் கொஞ்சம் இரசாயனத்தை ஊசியால் குத்துங்கள், மேலும் அதை வளரச் செய்யுங்கள். அங்கே ஏதாவது... அவர்களால் ஏன் செய்ய முடியவில்லை? அவர்கள் ஏன் இது இரசாயனம் என்று சொல்கிறார்கள்? நீங்கள் இரசாயனத்தை உங்கள் உடைமையாக வைத்திருகிறீர்கள். எனவே இந்த இறந்த குழந்தைக்கு இரசாயனத்தை ஊசியால் ஏற்றுங்கள் மேலும் அது வளர்ந்துவிடும். பிறகு அது சரியானதாகும். மேலும் அது எங்கே? வெறுமனே போலி பிரச்சாரம். மேலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று அவர்கள் அவ்வாறு சொல்ல வேண்டும் "ஆம், அது இரசாயனம், ஆனால் அந்த இரசாயனத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை.""

750611 - காலை உலா - ஹானலுலு