TA/750610 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: இந்த நிலத்தை பொல, வைஷ்ணவ அங்கே இருக்கிறார்கள். இந்த நிலம் ஆன்மீக கலாச்சாரத்திற்கானதல்ல, ஆனால் இருப்பினும் வைஷ்ணவர் அங்கே இருக்கிறார்கள். அதேபோல், இந்தியாவில்... இல்லை, அங்கே பல வைஷ்ணவர் இருக்கிறார்கள். அந்த மக்கள் கூட்டம், அவர்கள் அனைவரும் வைஷ்ணவர்கள்.

பரமஹம்ʼஸ: எனவே இந்த இயக்கத்தில் நாம் சேர்வதால் நாம் ஒரு தளத்திற்கு வந்து இந்தியாவில் ஒரு நல்ல ப்ராஹ்மண குடும்பத்தில் பிறக்கும் வாய்ப்பை அடைகிறோம். (சிரிப்பொலி).

பிரபுபாதர்: இல்லை, வேலையை சீக்கிறமாக முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் நேரடியாகவும் போகலாம். ஶுசீனாம்ʼ ஶ்ரீமதாம்ʼ கேஹே (BG 6.41). இது முக்கியதுவம் வாய்ந்த கருத்து, யார், செயல்படுத்துவதில் தோல்வி அடைந்தவர். ஆனால் நீங்கள் வெற்றி அடைந்தால், பிறகு நீங்கள் நேரடியாக கிருஷ்ணர் இருக்கும் இடத்திற்கு செல்லலாம். கிருஷ்ணர் அங்கே இருக்கிறார் சில பிரபஞ்சத்தில். எனவே முழுமையாக விடுதலை பெற்றவர்கள், அவர்கள் அந்த பிரபஞ்சத்திற்கு போவார்கள். எவ்வாறென்றால், கிருஷ்ணர் இங்கே வந்த போது, ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் அங்கே ஒரு வ்ருʼந்தாவன இருந்தது. எனவே அந்த வ்ருʼந்தாவனத்தில் ஒரூவர் பிறப்பார். பிறகு அசல் வ்ருʼந்தாவனத்திற்கு போவார்."

750610 - காலை உலா - ஹானலுலு