TA/750608b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஒரு சின்னக் குழந்தைக்கே தெரியும், 'நான் என் அண்ணனைப் போல ஆவேன், இந்த உடலை, அடுத்த உடலைப் பெறுவேன்' என்று. ஆனால் இந்த மனிதர்கள், அவர்களுக்கு புரியாது வேறு உடல் இருக்கிறது என்று. அதன் அர்த்தம், அவர்களுடைய நாகரீகம் ஒரு குழந்தையின் நாகரீகத்தை விடக் குறைவானது". |
| 750608 - காலை உலா - ஹானலுலு |