| "எதிர்காலத்தை நம்பாதீர்கள், அவ்வளவுதான். நாம் எப்போதும் அழிவுக்கு தயாராக இருக்க வேண்டும். பௌதிக உலகம் அவ்வாறுதான் இருக்கும். நித்ய அநித்யதம். சனக்ய பண்டித சொல்லி இருக்கிறார், த்யஜ துர்ஜன-ஸம்ʼஸர்கம்: "தவறான மனிதர்களின் சிநேகத்தை தவிர்க்கவும்." பஜ ஸாது-ஸமாகமம்: "எப்போதும் கற்றறிந்தவர்களுடன், சாது, மற்றும் பக்தர்களுடன் நட்பு கொள்ளுங்கள்." இந்த உலக ஆண்களின் தொடர்பை தவிர்த்து மேலும் பக்தர்களின் தொடர்பை பெற முயற்சி செய்யுங்கள்." த்யஜ துர்ஜன-ஸம்ʼஸர்கம் பஜ ஸாது-ஸமாகமம், பிறஸ்மர நித்யம் அநித்யதம்: "மேலும் எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள் அதாவது இந்த ஜட உலகில் இருக்கும் அனைத்தும் சில நாட்களுக்கு மட்டும் தான்." அவ்வளவுதான்."
|