TA/750603 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு எதிர்க்கும் முகவராக ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இல்லை... நாம் தூய்மையான ஜபத்திற்கு வர வேண்டும். நிச்சயமாக, ஆரம்பத்தில், ஏனென்றால் நமக்கு தெரியாது, நாம் குற்றம் செய்யலாம். ஆனால் ஜெபித்து, ஜெபித்து, நாம் தூய்மை அடைந்ததும், நமக்கு குற்றம் இல்லாமல் ஜபிக்கும் நோக்கம் வேண்டும். நாம-அபராத. நாம-அபராத. குற்றம் இருந்தாலும், ஆரம்பத்தில் நாம் ஜபித்தலை விடக்கூடாது, ஏனென்றால் ஜபிக்க, ஜபிக்க, நாம் தூய்மை அடைவோம். எனவே ஒருவர் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை எவ்விதமான குற்றமும் இல்லாமல் ஜபித்தால், அவர் உடனடியாக மோட்சம் அடைவார். இதுதான் அதன் முடிவு. அவன் முக்த-புருஷ, விடுதலை பெற்றவன். அவன் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை எவ்விதமான குற்றமும் இல்லாமல் ஜபிக்கிறான். மேலும் தூய்மையான ஜபித்தல் அங்கிருந்தால், பிறகு அவன் தன், அசல் செயலற்றிருக்கிற அன்பை கிருஷ்ணருக்காக விழித்தெழ செய்கிறான். இதுதான் முடிவு. இந்த வழியாக."
750603 - சொற்பொழிவு Initiation - ஹானலுலு