| "சாதாரண மனிதர்கள், அவர்கள் குடிசையில் வாழ்வது வழக்கம். அது குறிப்பாக இந்தியாவில். அவர்கள் செய்யவில்லை... என்ன பயன்? நீங்கள் அங்கே வாழப்போவதில்லை என்றால்... அது பொது அறிவு ஆகும். ஆனால் அவர்களுக்கு யோசனை இல்லை. அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், "நாம் இந்த வீட்டில் என்றென்றும் வாழப் போகிறோம்." மேலும் கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "நான் மரணமாக வந்து உங்களுடைய அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொள்வேன்." அது அவர்களுக்கு புரிவதில்லை. அவர்கள் நினைப்பார்கள் அதாவது "இல்லை, இவை அனைத்தும் என் உடைமைகள். நான் இறந்துவிடுவேன். நான் நரகத்திற்கு சென்றுவிடுவேன். இருப்பினும், அது என் உடைமைகள்." இதுதான். அவன் நரகத்திற்கு செல்வான்; இருப்பினும், அவனுடைய உடைமைகள். (சிரிப்பொலி) இது தான் அறிவு."
|