TA/750525 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யாமுனாசார்யா, ஒரு பேரரசர். அவர் கூறியதாவது, " நான் என்றிலிருந்து கிருஷ்ண உணர்வில் ஈடு பட்டேனோ நான் கிருஷ்ணரின் சங்கத்தை அனுபவிக்கிறேன். அதிலிருந்து நான் உடலுறவு பற்றி நினைக்கும்போது அதன் மீது துப்பினேன்." இதுவே தேர்வு அல்லது சோதனை. கிருஷ்ணா...ஆன்மீக ( கிருஷ்ண உணர்வில் ஈடுபடுதல்)

முன்னேற்றத்தின் உண்மையான சோதனை, ஒருவரது பாலியல் நாட்டத்தின் குறைவே ஆகும்". "ஒரு மனிதனுக்கு காய்ச்சல் வந்துள்ளது, அதாவது அவர் எவ்வளவு குணமடைகிறார் என்பதை அவரது காய்ச்சலின் அளவு எவ்வளவு குறைகிறது என்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். இதுவே சோதனை."

750525 - Arrival - ஹானலுலு