TA/750522 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ யஸ்யாப்ரஸாதான் ந கதி꞉ குதோ (அ)பி. இது அத்தியாவசியமானது, ஆன்மீக குருவுடன் தொடர்பு கொள்ள ஆர்வமுடன் இருப்பது. குரு-க்ருʼஷ்ண-க்ருʼபாய பாய பக்தி-லதா-பீஜ (CC Madhya 19.151). அது ஸ்ரீ சைதன்யபிரபுவின் அறிக்கை. கிருஷ்ணரின் கருணையால் ஒருவருக்கு அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவின் தொடர்பு கிடைக்கிறது, மேலும் ஆன்மீக குருவின் கருணையால், ஒருவர் கிருஷ்ணரை அடைகிறார். எனவே கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார். ஈஶ்வர꞉ ஸர்வ-பூதானாம் (BG 18.61). கிருஷ்ணருக்கு, நமக்கு என்ன வேண்டும் என்பது புரிகிறது. எனவே நாம் உண்மையாக கிருஷ்ணரை விரும்பும் போது, பிறகு கிருஷ்ணர் தன் பிரதிநிதியான குருவை அனுப்புகிறார்."
750522 - உரையாடல் A - மெல்போர்ன்