TA/750510 - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களுக்கு அன்பில்லை, ஏனென்றால் நீங்கள் கொன்று பழகிவிட்டீர்கள். உங்களுக்கு, எல்லோரும் பகவானின் அங்க உறுப்புக்கள் என்று தெரியும் பொழுதும், மேலும் எலோருக்கும் மற்றவர்களை தனிப்பட்ட நன்மைகளுக்காக துன்பப்படுத்தாமல் இருக்க முழுமையான வசதிகள் அளிக்கப்பட வேண்டும், என்று தெரியும் பொழுது த்ததுவம் ஆரம்பமாகிறது. பண்டித꞉ ஸம-தர்ஶின꞉ (BG 5.18). ஒரு பண்டித, தத்துவவாதி, என்றால் கற்றறிந்த அறிஞர். முட்டாள்களும் போக்கிரிகளும் அறிஞர்களாக முடியாது. கற்றறிந்த அறிஞர்கள், சிந்தனைமிக்கவர்கள், அவர்கள் அறிஞர்களாகலாம். ஆனால் ஒருவருக்கு மற்ற உயிரினங்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்ற அறிவு இல்லை என்றால், அறிஞராவதின் அர்த்தம் என்ன?"
750510 - உரையாடல் - பெர்த்